எச்சரிக்கை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும்.!
மேற்கு தொடர்ச்சி மலை, டெல்டா மற்றும் தென் தமிழக பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம். தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிப்பது 2 நாட்களுக்கு தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருத்தணியில் வெயில் 104 முதல் 107 டிகிரி வரை இருக்கும். தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், திருச்சி, கரூர் மற்றும் மதுரையிலும் 2 நாட்களுக்கு கடும் வெயில் தொடரும் என்றும் கூறியுள்ளது. மேலும் […]