#BREAKING : சேலம்-சென்னை 8 வழிச்சாலை வழக்கு – உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன ?
சேலம்-சென்னை 8 வழிச் சாலை திட்டத்தை புதிய அரசாணை வெளியிட்டு தொடரலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.10,000 கோடி செலவில் 277 கி.மீ தொலைவிற்கு சேலம் – சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. பின்னர்,இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டது.இதனால், விவசாய நிலம், காடுகள், நீர் நிலைகள் பாதிக்கும் என கூறி இந்த திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.இதனையடுத்து,விவசாயிகள் மற்றும் […]