தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் எனும் சூப்பரான படத்தை கொடுத்ததன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ஸ்ரீ கணேஷ். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் ஸ்ரீ கணேஷ் சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான “குருதி ஆட்டம்” படத்தை படத்தை இயக்கி இருந்தார். அந்த திரைப்படம் நன்றாக இருந்தாலும் கூட , எதிர்பார்த்த அளவிற்கு விமர்சனங்களை பெறவில்லை. எனவே தன்னுடைய அடுத்த படத்தில் குறைகளை சரி செய்து மக்களுக்கு பிடிக்கும் படியாக படத்தை கொடுப்பேன் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் […]