சென்னையில் பெற்றோர்கள் தண்டிப்பார்கள் என்ற பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 8-ஆம் வகுப்பு சிறுமி. சென்னை மதுரவாயல் சீமந்தம்மன் நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன். இவருக்கு 12 வயதில் சர்னி என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு பயந்து வருகிறார். இந்த நிலையில் சர்னிக்கு கமலேஷ் என்ற தம்பி உள்ளார். இவர் அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இருவரும் […]