Tag: 8Injured

அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள ஷாப்பிங் மாலில் நடந்த துப்பாக்கிச் சூடு.! 8 பேர் காயம்.!

அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள ஷாப்பிங் மாலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் நகரின் வாவ்வாடேசாவில் மேஃபேர் ஷாப்பிங் மால் ஒன்று உள்ளது.அங்கு வெள்ளிக்கிழமை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார் .அந்த துப்பாக்கி சூட்டில் 8 நபர்கள் காயமடைந்துள்ளனர்.காயமடைந்த 8 பேரில் 7 பேர் பெரியவர்கள் மற்றும் ஒரு இளைஞன் ஆவர் . அவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் , அவர்களுக்கு பெரிய காயமா என்பது தெரியவில்லை.ஆனால் உயிர் […]

8Injured 3 Min Read
Default Image