இந்திய விமானபடை தினத்தின் 88வது ஆண்டு நிறைவு அணிவகுப்பில் முதல் முறையாக ரபேல் விமானம் காட்சிப்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் அக்.,8 ந்தேதி இந்திய விமானப் படையின் 88வது ஆண்டு தின நிகழ்ச்சியில் ரபேல் விமானமும் இடம்பெற உள்ளது.பிரான்ஸ் நாட்டில் இருந்து தயாரிக்கப்பட்ட 5 ரபேல் விமானங்கள் அம்பாலா விமான தளத்துக்கு கடந்த செப்.,மாதத்தில் வந்து இறங்கியது. இதன் பின் இவைகள் அனைத்தும் இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டன, லடாக் எல்லையில் சீனா தனது […]