வீடு வீடாக சென்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் 87 வயது மருத்துவர். இன்று மருத்துவம் என்பதும், பணத்தை அல்லி இறைத்தால் தான் கிடைக்கும் என்ற சூழல் சில இடங்களில் உள்ளது. பல ஏழை சிகிச்சை பெற முடியாமல், தங்கள் ஆயுசு நாட்களை நோயோடு கழித்து வருகின்றனர். மேலும், சிலர் மிக சிறிய வயதிலும் இறந்து விடுகின்றனர். இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில், ராமசந்திர தண்டகர் என்ற 87 வயதான மருத்துவர் ஒருவர், பல்லார்ஷா, முல், பாம்பர்னா வட்டங்களை சேர்ந்த 10 […]