உலகத்தையே அச்சுறுத்தி வரும் வைரஸ் கொரோனா. தற்போது இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொடூரன் கொரோனா அச்சம் காரணமாக மத்திய , மாநில அரசுகள் பல தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 10-ம் தேதி கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 76 வயது முதியவர் உயிரிழந்தார். இதையெடுத்து நேற்று டெல்லியில் கொரோனா பாதிப்பால் சிகிக்சை பெற்றுவந்த 69 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இந்த மூதாட்டி உயிரிழப்பை தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பலி […]