Tag: 84%support

மோடியே மீண்டும் பிரதமர்…..டைம்ஸ் ஊடகம் வெளியிட்ட தகவலில் 84 % பேர் ஆதரவு…!!

மீண்டும் மோடியே பிரதமராக வரவேண்டுமென்று கருத்துக்கணிப்பு முடிவு வெளியாகியுள்ளது. டைம்ஸ் ஊடக குழுமம் இணையதள வாயிலாக நடத்திய கருத்து கணிப்பில் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டுமென்று 84 % பேர் தெரிவித்துள்ளனர். டைம்ஸ் ஊடக குழுமம் இணையதளம் வழியாக கடந்த 11ம் தேதி 20 ஆம் தேதி வரை 2 லட்சம் பேரிடம் அடுத்த பிரதமர் குறித்து கருத்துக்கணிப்பு நடத்தியது.இதில் ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வாக்களிக்கும் நடைமுறை தவிர்க்கப்பட்டு இருந்தது.இந்த கருத்து கணிப்பின் முடிவை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் மீண்டும் […]

#BJP 3 Min Read
Default Image