பொதுத்துறை நிறுவனமான ஹெச்ஏஎல் நிறுவனத்திடம் இருந்து ரூ.39,000 கோடி மதிப்பில் 83 தேஜஸ் போர் விமானங்களை இந்திய விமானப்படை வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு துறையை பலப்படுத்தும் வகையில் நவீன கருவிகள் மற்றும் போர் விமானங்களை வாங்குவதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் ஒற்றை எஞ்சின் கொண்ட 83 தேஜாஸ் மார்க்1ஏ (Tejas Mark-1A) ஜெட் விமானங்களை ரூ.49,797 கோடி கொள்முதல் செய்ய கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில், பாதுகாப்புத்துறை […]