83 படத்தை பார்த்த பிறகு தனது கருத்துக்களை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதில், ‘படம் அருமையாக இருந்தது. படக்குழுவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.’ என பதிவிட்டுள்ளார். 1983ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதன் முதலாக உலக கோப்பையை கைப்பற்றியது. இந்த நிகழ்வை மையப்படுத்தி வரலாற்று சித்திரம் போல 83 திரைப்படம் உருவானது. கபில் தேவ்வாக ரன்வீர் சிங் நடித்திருந்தார். கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக ஜீவா நடித்திருந்தார். இந்த திரைப்படம் ஹிந்தி, தமிழ், […]