ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை என 815 பக்கங்கள் கொண்டு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், அந்த தீர்ப்பின் முழு விவரம் வெளியானது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2018- ம் ஆண்டு, மே 22-ல் நடைபெற்ற ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தியதில், 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, 2018 மே 28- ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இதனையடுத்து வேதந்தா நிறுவனம், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி […]