ஹரியானாவின் யமுனா நகரில் நடைபெற்ற தசராவின் முக்கிய நிகழ்வான ராவண வதத்தில், 80அடி ராவணன் சிலை கீழே விழுந்து 6பேர் காயம். நவராத்திரியின் 9ஆம் நாள் திருவிழாவில் ராமர், ராவணனை வதைக்கும் தசரா எனும் நிகழ்வு நடைபெறுவது இந்து முறையில் வழக்கம். கொரோனா தொற்று காரணமாக 2 வருடமாக நடைபெறாமல் இருந்த இந்த தசரா இந்த வருடம் நடைபெற்றது. நேற்று நவராத்திரியின் இறுதி நாள், ஹரியானா மாநிலம் யமுனா நகரில் தசரா விழா நடைபெற்றது, இதில் 80 […]