Tag: 8 way road

8 வழி சாலை தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு..!

மத்திய அரசு ரூ.10,000 கோடி செலவில் 277 கி.மீ தொலைவிற்கு சேலம் – சென்னை இடையே 8 வழி சாலை அமைக்க சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனையடுத்து, நில உரிமையாளர்கள், விவசாய சங்கங்கள் மற்றும் பொது நல அமைப்புகள் என பல்வேறு தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த ஆண்டு […]

#Supreme Court 3 Min Read

8 வழி சாலை நாளை தீர்ப்பு.. தடை தொடருமா..?

மத்திய அரசு ரூ.10,000 கோடி செலவில் 277 கி.மீ தொலைவிற்கு சேலம் – சென்னை இடையே 8 வழி சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்காக சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதனால், விவசாய நிலம், காடுகள், நீர் நிலைகள் பாதிக்கும் என கூறி இந்த திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனையடுத்து, நில உரிமையாளர்கள், விவசாய சங்கங்கள் மற்றும் பொது நல அமைப்புகள் என பல்வேறு […]

#Supreme Court 3 Min Read
Default Image

8 வழிச்சாலை விவகாரம்.. நிலம் கையகபடுத்த சுற்றுச் சூழல் முன்அனுமதி தேவையில்லை.. மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்..!

8 வழிச்சாலை நிலம் கையகபடுத்த சுற்றுச் சூழல் முன்அனுமதி தேவையில்லை என மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.10,000 கோடி செலவில் 277 கி.மீ தொலைவிற்கு சேலம் – சென்னை இடையே 8 வழி சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. பின்னர், இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதனால், விவசாய நிலம், காடுகள், நீர் நிலைகள் பாதிக்கும் என கூறி இந்த திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் […]

#Supreme Court 4 Min Read
Default Image

“விவசாயிகள் வாழ்வாதாரத்தை அழிக்க பாஜக நினைக்கிறது.. அதிமுகவின் நோக்கமும் இதுதானா?”-கனிமொழி!

விவசாயிகள் வாழ்வாதாரத்தை அழிக்க பிஜேபி நினைக்கிறது. அதிமுகவின் நோக்கமும் இதுதானா? என திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ், மத்திய அரசு ரூ.10,000 கோடி செலவில் 277 கி.மீ தொலைவிற்கு சேலம் – சென்னை இடையே 8 வழி சாலை அமைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதனால் விவசாய நிலம், காடுகள், நீர் நிலைகள் பாதிக்கும் என கூறி இந்த திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் […]

#Supreme Court 5 Min Read
Default Image

8-வழிச்சாலை வழக்கு : விசாரணை ஒத்திவைப்பு

ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை – சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிட்டது மத்திய அரசு.இந்த திட்டத்தில் விவசாய நிலங்களை அரசு,  கையகப்படுத்துவதை எதிர்த்து நில உரிமையாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது.சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.நிலம் கையகப்படுத்த தடையும் விதித்தது. 8 வழிச்சாலைக்கு நிலம் கையப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு […]

#SupremeCourt 3 Min Read
Default Image

8 வழிச்சாலைத்திட்டமே குழப்பமாக உள்ளது !விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

8 வழிச்சாலைத்திட்டம் தொடர்பாக செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை- சேலம் 8 வழிச்சாலைத்திட்டத்தை எதிர்த்த வழக்கில்  திட்டத்துக்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம். மேலும், நிலம் கையகப்படுத்த தடையும் விதித்திருந்தது சென்னை உயர்நீதிமன்றம். 8 வழிச்சாலைக்கு நிலம் கையப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக, திட்ட இயக்குனர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் மத்திய […]

#Chennai 4 Min Read
Default Image

அனுமதி இல்லை என்றால் 8-வழிச்சாலை திட்டத்தை தொடங்க மாட்டோம்-மத்திய அரசு

மத்திய அரசானது, 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை – சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிட்டு இருந்தது. இந்த சாலையானது, பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் ஆக்கிரமித்து உருவாகும்படி அமைந்தது.  இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் விவசாய நிலங்களை அரசு,  கையகப்படுத்துவதை எதிர்த்து நில உரிமையாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் சார்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது. கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி சென்னை- சேலம் 8 வழி சாலைத்திட்டத்தை எதிர்த்த வழக்குகளில் சென்னை  உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.அதில்,சென்னை – சேலம் 8 வழிச்சாலை […]

#CentralGovernment 3 Min Read
Default Image

தீர்ப்பு வந்தவுடன் 8 வழிச்சாலை நிச்சயம் அமைக்கப்படும்-முதலமைச்சர் பழனிசாமி உறுதி

தீர்ப்பு வந்தவுடன் 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு  பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் சுமார் ரூ 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை – சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த சாலை அமைக்கும் பணிக்கு ஏராளமான விவசாய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன.இதனால் இந்த சாலை அமைக்க மக்கள் எதிர்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதனால் சென்னை […]

#ADMK 5 Min Read
Default Image

8 வழிச்சாலை திட்டம் : விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. கடந்த ஆண்டு  பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் சுமார் ரூ 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை – சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இத்திட்டமானது சுமுார் 277.3 கி.மீ. தூரத்திற்கு பசுமை வழிச்சாலை அமைப்பது தான். இந்த சாலை சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து […]

#Politics 5 Min Read
Default Image

சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டம் : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்த மனு இன்று விசாரணை

கடந்த ஆண்டு  பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் சுமார் ரூ 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை – சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.இந்த சாலை அமைக்கும் பணிக்கு ஏராளமான விவசாய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன.இதனால் இந்த சாலை அமைக்க மக்கள் எதிர்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது.   இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து நில உரிமையாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு […]

8 way road 3 Min Read
Default Image

8 வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிரான பாமகவின் சட்டப் போராட்டம் தொடரும் -அன்புமணி ராமதாஸ்

8 வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிரான பாமகவின் சட்டப் போராட்டம் தொடரும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்தார்  பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்.அப்போது அவர் கூறுகையில், சென்னை -சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிரான பாமகவின் சட்டப் போராட்டம் தொடரும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.மேலும்  மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதன் மூலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை கைவிடச் செய்ய பாமக போராடும் […]

8 way road 2 Min Read
Default Image

சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டம் : தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு

கடந்த ஆண்டு  பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் சுமார் ரூ 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை – சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இத்திட்டமானது சுமுார் 277.3 கி.மீ. தூரத்திற்கு பசுமை வழிச்சாலை அமைப்பது தான். இந்த சாலை சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து சேலம் அருகே உள்ள அரியானூர் வரை இந்த சாலை போடப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59.1 கி.மீ. […]

#ADMK 5 Min Read
Default Image

நாடு முழுக்க 8 வழி சாலை போட்டுவிட்டு……….சோத்துக்கு என்ன செய்யபோறிங்க……….கல்லும் மண்ணும் தான் மிஞ்சும்……வெலுத்து வாங்கிய நீதிமன்றம்…!!

சென்னை: சென்னை -சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணைக்கு இன்று  உயர்நீதிமன்றத்தில் வந்தது. மனு தாரர் சார்பில் , விவசாய நிலங்களை அழித்தே பெரும்பாலான சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுருந்தார்.இதற்கு மத்திய அரசு தரப்பு சார்பில், விவசாயநிலங்கள், ஏரிகள் மனைகளாகவும், சாலைகளாகவும் , அடுக்குமாடி குடியிருப்புகளாக மாற்றப்படுகின்றன.இதனை தடுக்க வேண்டும் என வாதிடப்பட்டது.விவசாய நிலங்கள் மாற்றப்படுவதை யாரும் எதிர்க்கவில்லை என வாதிடப்பட்டது. இரு தரப்பு […]

8 way road 3 Min Read
Default Image

8 வழிக்கு எதிர்ப்பு..!10 பேர் கைது..!300 போலிஸ் குவிப்பு..!பரபரப்பில் 8 வழி..!

சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த திருவண்ணாமலை சி.நம்பியேந்தல் கிராமத்தை சேர்ந்த 10 பேரை போலிசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் கிராமத்தைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில்அங்கு பரபரப்பு  ஏற்பட்டது. எஸ்.பி தலைமையில் 300 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்  உத்தரவு நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் பிரிவு 105ஆம் பிரிவை எதிர்த்து  பூவுலகின் நண்பர்கள் […]

#Arrest 3 Min Read
Default Image

105வது சட்டப்பிரிவு செல்லும்..!!நிலத்தை கையகப்படுத்தலாம்..!உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

சேலம்-சென்னை 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு நிலத்தை கையகப்படுத்த கருத்துச்கேட்க தேவையில்லை என்றும் 105வது சட்டப்பிரிவு செல்லும் என கூறி பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 8 வழி பசுமைச்சாலை உத்தரவு நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் பிரிவு 105ஆம் பிரிவை எதிர்த்து  பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில்சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு  தொடரப்பட்டது இதனை விசாரித்த உயர்நீதிமன்றம்  நிலத்தை கையகப்படுத்த கருத்துச்கேட்க தேவையில்லை என்றும் 105வது சட்டப்பிரிவு செல்லும் என கூறி நிலத்தை […]

#MaduraiHighCourt 2 Min Read
Default Image
Default Image