புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் எட்டு கால்கள், இரண்டு உடல்கள் மற்றும் ஒரு தலையுடன் பிறந்த ஆட்டுக்குட்டியை அங்கிருந்தோர் வியப்புடன் பார்த்தனர். அப்பகுதியில் பெரிய பள்ளிவாசல் அடுத்துள்ள சுண்ணாம்புக்கார வீதியில் அப்துல் கவுஸ் என்பவர் அவரது வீட்டில் ஆட்டுப் பண்ணைகள் வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் அவர் வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்று மூன்று குட்டிகளை ஈன்றது. நான்காவது குட்டியை எடுத்துக் கொண்டிருக்கும் போது முதலில் எட்டு கால்கள் வெளியே வந்தது. இதனைக் கண்ட அவரது வீட்டார்கள் வியந்து […]