பிரதமர் மோடி அறிவித்த, ரூ.20 லட்சம் கோடிக்கான பொருளாதார சிறப்பு திட்டத்தில் 4 வது நாளாக இன்று 8 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் நிதியமைச்சர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை கண்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடிக்கான பொருளாதார சிறப்பு திட்டத்தை அறிவித்தார். இதனை சுயசார்பு பாரதம் என்ற பெயரில் பல்வேறு பிரிவினரும் பலன் பெறும் வகையில் பொருளாதார மீட்பு திட்டங்களை […]