வீடு கட்ட அஸ்திவாரத்திற்காக தோண்டிய பள்ளத்தில் 8 அடி பெருமாள் சிலை..!

அரியலூர் மாவட்டத்தில் வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் 8 அடி பெருமாள் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருமானூர் பகுதியில் இருக்கும் கரையான்குறிச்சி கிராமத்தில் வாட்டர் சர்வீஸ் கடை வைத்துள்ள சரவணன் அவருக்கு சொந்தமான 3 சென்ட் இடத்தில் வீடு கட்ட முற்பட்டுள்ளார். அதன் காரணத்தினால் கடந்த 2 நாட்களாக அஸ்திவாரம் போடுவதற்கு பள்ளம் தோண்டியுள்ளனர். அப்போது அந்த இடத்தில் நேற்று 4 அடி தோண்டிய பொழுது, அங்கு சிலை போன்று ஒன்று இருப்பதை பார்த்துள்ளனர். பின்னர் அந்த கற்சிலையை … Read more

லக்னோ:8 அடி உயரம் உள்ள ஆப்கானிஸ்தான் ரசிகருக்கு ரூம் கொடுக்க மறுத்த ஊழியர்கள் ..!

வெஸ்ட் இண்டீஸ் அணியும் , ஆப்கானிஸ்தான் அணியும் இந்தியாவில் 3 டி 20 மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளனர். நேற்று முதல் ஒருநாள் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் போட்டியை பார்க்க நேற்று முன்தினம்  இந்திய வந்து உள்ளார்.அந்த ரசிகர் தங்குவதற்கு ஹோட்டகளுக்கு அறை தேடி சென்று உள்ளார். அப்போது அந்த ரசிகரின் உயரத்தை பார்த்த ஒரு … Read more