சேலம்-சென்னை இடையேயான 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது மேலும் மறு உத்தரவு வரும்வரை நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள் நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட நோட்டீசில் திட்டத்தின் சிறப்புகள் மட்டும் கூறப்பட்டுள்ளன கையப்படுத்துவதற்கு தொடர்பான குறிப்புகள் இல்லை என தெரிவித்தனர்.8 வழிக்கு போட்டது என்டுகார்டு உயர்நீதி மன்றம் DINASUVADU