அஞ்சான் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சூர்யா நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2014- ஆம் ஆண்டு இதே தினத்தினில் வெளியான திரைப்படம் “அஞ்சான்”. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக சமந்தா நடித்திருப்பார். நடிகர் வித்யூத் ஜம்வால் சூர்யாவிற்கு நண்பனாக நடித்திருப்பார். இசையமைப்பாளர் யுவன் இசையில், அணைத்து பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. படமும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த […]