குஜராத் கிராமத்தில் சிறுத்தை 7 சிறுமியை தனது வீட்டிற்கு வெளியே இழுத்துச் சென்று கடித்து கொன்றதாக வனத்துறை தெரிவித்துள்ளது. குஜராத்தின் தஹோத் மாவட்டத்தில் சங்கசார் கிராமம் அருகே 7 வயது சிறுமி சிறுத்தையால் கொல்லப்பட்டதாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஒரே மாதத்தில் இப்பகுதியில் இதுபோன்ற மூன்றாவது சம்பவம் இதுவாகும். இந்நிலையில் சிறுத்தை சிறுமியை தன்பூர் தாலுகாவில் உள்ள தனது வீட்டின் வெளியே திங்கள்கிழமை மாலை இழுத்துச் சென்றதாக வாசியா துங்ரி வனத்துறை அதிகாரி மகேஷ் பர்மர் […]