Tag: 7th Pay Commission

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! 8வது ஊதிய கமிஷனுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்! 

டெல்லி : மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம், அலவன்ஸ், ஓய்வூதியம் உள்ளிட்ட மற்ற சலுகைகள் தொடர்பான முடிவுகள் பற்றி ஆய்வு செய்ய ஊதிய கமிஷன் ஒன்று மத்திய அரசால் அமைக்கப்படும். இந்த ஊதிய கமிஷனானது, நாட்டின் பணவீக்கம்,  வருவாய், விலைவாசி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து ஊதிய உயர்வு மற்ற விவரங்கள் குறித்து மத்திய அமைச்சரவைக்கு பரிந்துரை செய்யும். இந்த பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு, ஊழியர்களின் சம்பளம், அலவன்ஸ் மற்ற சலுகைகள் குறித்த மாற்றங்களை அமல்படுத்தும். இறுதியாக […]

#Delhi 4 Min Read
8th Pay Commission approved by Union ministry

7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு 18 மாத டிஏ நிலுவைத் தொகை கிடைக்குமா?

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான 18 மாத நிலுவையில் உள்ள அகவிலைப்படி (டிஏ) நிலுவைத் தொகையை வழங்குவது தொடர்பான பிரச்சினைக்கு விரைவில் அரசாங்கத்தால் முடிவு எடுக்கப்படும் என்றும் ஆகஸ்ட் 2022 இல் அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது பற்றி ஜேசிஎம் தேசிய கவுன்சில் செயலாளர் (பணியாளர் தரப்பு) சிவ கோபால் மிஸ்ரா,இணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் டிஏ முடக்கம் காலத்தை ஈடுசெய்வது குறித்து […]

7th Pay Commission 5 Min Read
Default Image

Uttarakhand:மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை ஜூலை 1 முதல் 31% ஆக உயர்வு

உத்தரகாண்ட் மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை மாதம் ஒன்றுக்கு 31% வீதம் உயர்த்தி செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளதாக செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது. உத்தரகாண்ட் அரசின் அறிவிப்பின்படி, அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 முதல் அமலுக்கு வரும்.டிஏ உயர்வு என்பது மாநில அரசு ஊழியர்களின் மொத்த சம்பள உயர்வையும் குறிக்கும். உத்தரகாண்ட் அரசு தனது அறிவிப்பில், “ஏழாவது திருத்தப்பட்ட ஊதிய விகிதத்தில் அனுமதிக்கப்படும் மாநில அரசின் அரசு ஊழியர்களுக்கு, 2021 ஜூலை 1 முதல், மாதத்திற்கு 31% அகவிலைப்படி […]

#BJP 3 Min Read
Default Image

குட் நியூஸ்…7th Pay Commission:டிஏ மற்றும் சம்பளத்தை மீண்டும் உயர்த்த மத்திய அரசு முடிவு..!

7th Pay Commission அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களின் தினசரி கொடுப்பனவு மற்றும் சம்பளத்தை மீண்டும் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை (டிஏ) மீண்டும் அதிகரிக்க உள்ளது.முன்னதாக கடந்த  ஆகஸ்ட் மாதம், மத்திய அரசு தனது லட்சக்கணக்கான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7 வது ஊதியக்குழுவின் கீழ் டிஏவை உயர்த்தியது.குறிப்பாக, ஜூலை 2021 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் DA 17% லிருந்து 28% […]

7th Pay Commission 7 Min Read
Default Image

7 வது ஊதிய குழு : மத்திய அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி

 இரவு பணிக்கான சலுகையை  அமல்படுத்த 7 வது மத்திய ஊதிய ஆணையத்தின் பரிந்துரைகள் குறித்து மத்திய அரசு எடுத்த முடிவைத் தொடர்ந்து, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (டிஓபிடி) புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட தர ஊதியத்துடன் அனைத்து ஊழியர்களுக்கும் இரவு பணிக்கான சலுகை வழங்கும் தற்போதைய நடைமுறையை மத்திய அரசு முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த மாதம் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை புதிய வழிமுறைகளை வழங்கியுள்ளது. இது ஜூலை 01  2017 ஆண்டு […]

7th Pay Commission 4 Min Read
Default Image