ஐதராபாத் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில், டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் மோசமான தோல்விக்குப் பிறகு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிக்கு பாஸிடிவான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, காயமடைந்த லக்னோ அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கான், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) சிறப்பு மையத்திலிருந்து உடற்தகுதி அனுமதி பெற்றுள்ளதாக ஈஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ ஊடகம் தெரிவித்துள்ளது. அவேஷ் கான் முழங்கால் […]
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதவிருந்த நிலையில், வழக்கம் போல் டாஸ் போடப்பட்டு போட்டி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரசிகர்களுக்கும் வீரர்களுக்கும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக நடுவில் மழை வந்து டாஸ் கூட போட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இருப்பினும் நேரங்கள் கழித்து மழை நின்றபிறகு ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி தொடங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. […]