50 படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன்! அசால்ட்டாக சொன்ன 7ஜி ரெயின்போ காலனி ஹீரோ!

7g rainbow colony ravi krishna

சினிமாவில் ஒரு சில நடிகர்கள் தான் தாங்கள் நடித்த முதல் திரைப்படத்திலே பிரபலமாகி மக்களின் மனதில் இடம் பிடிப்பது உண்டு. அப்படி ஒரு நடிகர் தான் “7ஜி ரெயின்போ காலனி ” படத்தில் நடித்த ரவி கிருஷ்ணா. இந்த திரைப்படத்தில் கதிர் கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்ததன் மூலம் ரவி கிருஷ்ணா மிகவும் பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு பொன்னியின் செல்வன், கேடி, நேற்று இன்று நாள், காதல்னா சும்மா இல்லை உள்ளிட்ட படங்கள் … Read more