Tag: 76th Republic day 2025

Live : ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணித்த கட்சிகள் முதல்..தமிழக அரசியல் நகர்வுகள் வரை!

சென்னை : 76-வது குடியரசு தினத்தை ஒட்டி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, தேமுதிக கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இந்த தேநீர் விருந்தில் கலந்துகொள்ளவில்லை. அதைப்போல, தவெக கட்சியும் புறக்கணித்திருந்தது. அதிமுக மட்டும் விருந்தில் கலந்துகொண்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. சீமான் மீண்டும் பெரியார் குறித்து பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ” பெரியார் மண் என்று பேசாதீர்கள், […]

#Seeman 2 Min Read
LIVE UPDATE

Live : 76வது குடியரசு தின ஏற்பாடுகள் முதல்… தமிழக அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : நாளை இந்தியாவின் 76வது குடியரசு தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாட்டின் தலைநகர் டெல்லி, தமிழ்நாடு தலைநகர் சென்னை உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் குடியரசு தின விழா ஒத்திகை நிகழ்வு நடைபெற்று வருகிறது. மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. வரும் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் 2025-ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள நிலையில், பட்ஜெட் தயாரிப்பின் ஒரு நிகழ்வான இனிப்பு […]

76th Republic day 2025 2 Min Read
Today Live 25 01 2025