கடனில் மூழ்கிய வீட்டை மீட்க முடியாமல் திணறிய கேரள மீன் வியாபாரிக்கு அடித்த லாட்டரியால் இன்ப வெள்ளத்தில் மிதந்தார். கேரளாவில் மைநாகப்பள்ளி, எடவனாசேரி அருகே பூக்குஞ்சு என்ற நபர் மீன் வியாபாரம் செய்து வருபவர், அவர் தன் வீட்டிற்காக 7 வருடங்களுக்கு முன் வாங்கிய கடன் 7.5 லட்சம் ரூபாயை கட்ட முடியாமல் அது தற்போது 9 லட்சகமாக வட்டியுடன் சேர்ந்து அதிகரித்துள்ளது. கடனைக் கட்ட முடியாததால் வங்கியிடமிருந்து, புதன் கிழமை 2 மணிக்கு பூக்குஞ்சுவுக்கு ஜப்தி […]