மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள்…!
மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் 73-வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் 73-வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் , மலர்தூவி மரியாதை செலுத்தவுள்ளனர். மேலும், அதிமுக பிரபலங்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள், செல்வி ஜெயலலிதாவின் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடவுள்ளார்கள். இந்நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாள் முன்னிட்டு, இன்று அதிமுகவில் விருப்பமனு விநியோகிக்கப்படுகிறது. ஈபிஎஸ்-ஓபிஎஸ் வேண்டுகோளின் படி அதிமுகவினர் இன்று மாலை 6 […]