Tag: 72 independance day

72வது சுதந்திர தினக் கொண்டாட்டம்..!!பாதுகாப்புப் பணியில் 15 ஆயிரம் போலீசார்..!!

நாட்டின் 72வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், விடிய விடிய வாகனச் சோதனையும் நடைபெற்றது. கோட்டை கொத்தளத்தை சுற்றிலும் 2 ஆயிரம் போலீசார் அடங்கிய ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.நாளை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி மரியாதை செலுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. DINASUVADU

72 independance day 2 Min Read
Default Image

நாட்டு மக்களுக்கு டிடிவி தினகரன் சுதந்திர தின வாழ்த்து..!!

நாட்டு மக்களுக்கு டிடிவி தினகரன் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் எல்லோரும் எல்லாமும் பெற்றிட, சகோதர நேசம் ஓங்கிட, உலக அரங்கில் இந்திய நாடு உயர்ந்திட, இந்திய மக்கள் அனைவரும் உழைத்திட சுதந்திர தினத்தில் உறுதி ஏற்றிடுவோம் இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார். DINASUVADU  

#Politics 1 Min Read
Default Image