Tag: 700 shops

Arunachal Pradesh: பழமையான சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் 700க்கும் கடைகள் தீக்கிரையானது

அருணாச்சலப் பிரதேசத்தின் இட்டாநகர் அருகே உள்ள நஹர்லகுன் மிகப் பழமையான சந்தையில்  செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட பயங்கர  தீ விபத்தில் சுமார் 700 கடைகள் எரிந்து சாம்பலாகின. அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை, தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் மிகப்பெரிய பொருட்ச்சேதாரம்  ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் இரண்டு கடைகள் தீயில் எரிந்து இரண்டு மணிநேரம் தீப்பிடித்ததாகவும், அதன் பரவலைக் கட்டுப்படுத்த தீயணைப்புத் துறை […]

700 shops 2 Min Read
Default Image