Tag: 7 Youths Arrested For Frank Show On YouTube

யூடூபில் பிராங்க் ஷோ செய்ததற்காக 7 இளைஞர்கள் கைது..!

பெங்களூரை சேர்ந்த 7 இளைஞர்கள் யூடுபில் பிராங்க் ஷோ செய்தற்க்காக கைது செய்யப்பட்டுள்ளனர் . சமீபகாலமாக யூடுப் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .இது பொழுதுபோக்குக்காக செய்தாலும் சில பிரெச்சனைகளில் கொண்டு  போய் விட்டுவிடுகிறது .இந்த பிராங்க் ஷோவால் பெங்களூருவை சேர்ந்த 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் பேய் வேடமிட்டு முக்கிய சாலைகளில் செல்லபவர்களை பயமுறுத்திய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது . அதில் அவர்கள் பேய் வேடமிட்டு ஆட்டோவை வழிமறிக்க அந்த ஆட்டோ ஓட்டுநர் பயந்து […]

7 Youths Arrested For Frank Show On YouTube 2 Min Read
Default Image