7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக ஆளுநர் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று எம்.பி. திருமாவளவன் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறை தண்டனை பெற்று வருகின்றனர். நீண்ட நாட்களாக 7 பேரை விடுவிக்க கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக திருமாவளவன் எம்.பியுடன் சென்று, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் அற்புதம்மாள். இதன் பின்னர் […]