Tag: 7 g rainbow colony

ஷூட்டிங்கை நிறுத்தி விஜய் கேட்ட பாடல் இதுதான்.! நடிகை வெளியிட்ட சூப்பர் தகவல்.!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004 -ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்7ஜி ரெயின்போ காலனி. இந்த படத்தில் ரவிகிருஷ்ணா,சோனியா அகர்வால் ஆகியோர் நடித்திருந்தார்கள் இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. படத்திற்க்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அணைத்து ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்தது என்றே கூறலாம். சிடி கேசட்கள் வாங்கி ரசிகர்கள் பாடல்களை கேட்டு வந்தனர். இந்த நிலையில் விஜய் […]

7 g rainbow colony 3 Min Read
Default Image

செல்வராகவனின் ‘7ஜி ரெயின்போ காலனி’ படத்தில் முதலில் ஹீரோவாக பேசப்பட்டது இவரா.? அடிச்ச ஜாக்பாட்டை மிஸ் பண்ணிட்டாங்களே.!

செல்வராகவனின் ‘7ஜி ரெயின்போ காலனி’ படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க கோரி நடிகர் சூர்யா மற்றும் மாதவன் ஆகியோரிடம் தான் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் இளைஞர்களின் ஃபேவரைட் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் செல்வராகவன் .இவரது திரைப்பயண வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படங்களில் ஒன்று 7ஜி ரெயின்போ காலனி . கடந்த 2004-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் சோனியா அகர்வால் கதாநாயகியாகவும் ,இந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மகன் ரவி கிருஷ்ணா கதாநாயகனாகவும் நடித்திருந்தனர். […]

7 g rainbow colony 4 Min Read
Default Image