7.5% உள்ஒதுக்கீடு விவகாரம் ! அதிமுக அரசுடன் இணைத்து போராட தயார் – மு.க.ஸ்டாலின்7.5% உள்ஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக அரசுடன் இணைத்து போராட தயார் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விரைவில் ஆளுநர் அவர்கள் ஒப்புதல் அளிப்பார் – அமைச்சர் சண்முகம்7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.