Tag: 7.5pcquota

7.5 % உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் – கனிமொழி

தமிழக மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடாமல், ஆளுநர் தாமதமின்றி உடனடியாக 7.5 சத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று  கனிமொழி தெரிவித்துள்ளார். 7.5% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வலியுறுத்தி , திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இது குறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,அரசுப்பள்ளியில் படிக்கும் தமிழக மாணவர்கள் தனியார் பயிற்சியின்றி, நீட் தேர்வில் வெற்றிபெற்று உதவும் பொருட்டு, சட்டப்பேரவை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு […]

#Kanimozhi 4 Min Read
Default Image

7.5% உள் ஒதுக்கீடு – ஆளுநருடன் அமைச்சர்கள் சந்திப்பு!

 7.5% உள் ஒதுக்கீடு  தொடர்பாக ஆளுநருடன் 5 அமைச்சர்கள் சந்தித்துள்ளனர்.  அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தமிழக அரசு இயற்றியது. இதனிடையே மருத்துவ இடங்களில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து சட்டத்தை 2020-2021 ஆம் கல்வி ஆண்டிலே அமல்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் , உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.அதில்,மருத்துவ படிப்பில் அரசு பள்ளி […]

#Reservation 4 Min Read
Default Image