Tag: 7.5% இடஒதுக்கீடு

மோடி அரசின் நயவஞ்சகத்திற்கு எதிரான போராட்டத்தில் மற்றுமொரு மகத்தான வெற்றி – ஜோதிமணி எம்.பி

அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டை உறுதிசெய்துள்ள சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறேன் என ஜோதிமணி எம்.பி ட்வீட்.  முந்தைய அதிமுக ஆட்சியின் போது, மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டது.  இந்த சட்டத்தை எதிர்த்தும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இந்த இட ஒதுக்கீட்டை வழங்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி மற்றும் […]

#Congress 4 Min Read
Default Image