Tag: 7 பேர் விடுதலை

#Breaking:7 பேர் விடுதலை – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு!

சென்னை:ஆளுநர் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்ய கோரி நளினி தொடர்ந்த வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் 7 பேர் விடுதலை குறித்த அமைச்சரவை தீர்மானம் தொடர்பாக விளக்கம் தேவை என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆளுநர் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்ய கோரி நளினி தொடர்ந்த வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காத […]

7 பேர் விடுதலை 3 Min Read
Default Image

7 பேரை விடுதலை..நீதிமன்றம் நல்ல குட்டு ..!இனியாவது நடவடிக்கை இருக்குமா??.ஸ்டாலின்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தின் மீது தமிழக ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது குறித்து இரு வாரத்தில் பதிலளிக்குமாறு அரசுக்கு உச்சநீதிமன்றம்  உத்தர விட்டுள்ளது.இதனை வரவேற்கத்தக்கது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள மு.க ஸ்டாலின் அமைச்சரவை தீர்மானம் மற்றும் மாநில உரிமை பற்றி சிறிதும் கவலைப்படாமல் இருந்த அதிமுக அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்து உள்ளது  […]

7 பேர் விடுதலை 3 Min Read
Default Image