6YearsofMersal: 3 வேடத்தில் கலக்கிய தளபதி விஜய்! மெர்சல் திரைப்படத்தின் மொத்த வசூல் விவரம்…
நடிகர் விஜய் கேரியரில் முதல்முறையாக விஜய் 3 கதாபாத்திரங்களில் நடித்த மெர்சல் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது. ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். இதனை தொடர்ந்து, மீண்டும் அவருடன் இணைந்து மெர்சல் படத்தை இயக்கினார், தளபதி விஜய் மூன்று வேடங்களில் நடித்தார். இப்படத்தில் நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா ரூத் பிரபு, எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு, சத்யராஜ், ஹரீஷ் […]