ஜோக்கர் மால்வர் வைரஸ் மூலம் பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்று எழுந்த நிலையில், மேலும் 6 செயலிகளை கூகுள் நிறுவனம் தடை விதித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் லடாக், கல்வான் எல்லையில் இந்தியா – சீன ராணுவத்திற்கிடையே நடந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், சீனா செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்தது. இதனையடுத்து டிக் டாக், உட்பட 59 செயலிகளுக்கு மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப […]