மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் நிலையில்,அப்பல்கலைக்கழகத்தில் முதுநிலை அறிவியல் உயிரிதொழில்நுட்பவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியது.அதில் மாணவர் சேர்க்கையில் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை கடைபிடிக்கப்படும் எனவும்,அதன்படி 10% இடங்கள் உயர்வகுப்பு ஏழைகளுக்கு வழங்கப்படும் என்றும் ஆன்லைன் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் Msc biotech படிப்புக்கான விண்ணப்ப படிவத்தில் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் […]
தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வரும் 69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவிலே தமிழகத்தில் தான் 69% இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது.இந்த இட ஒதுக்கீடை எதிர்த்து தமிழகத்தை சில மாணவிகள் மற்றும் சில பொது நல மனுக்களாக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. மராத்திய மாநிலத்தில் மராத்தா என்ற இடஒதுக்கீட்டுக்கு எதிராக நடக்கும் வழக்கை உச்சநீதிமன்த்தின் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டிருந்தது.எனவே இந்த 69% இடஒதுக்கீடு வழக்கை […]