மறைந்த இயக்குனர் சச்சிதானந்தனா இயக்கத்தில் பிரித்வி ராஜ், பிஜு மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் “ஐய்யப்பனும் கோஷியும்”.இந்த படம் மலையாள ரசிகர்கள் மட்டுமின்றி அணைத்து தரப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. படத்தில் இடம்பெற்ற ‘கலகாத்தா’ பாடலும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், டெல்லியில் 68-ஆவது தேசிய திரைப்பட விருதுகளை திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் அறிவித்து வருகிறது. 5 பிரிவுகளின் […]
சூரரை போற்று திரைப்படம் 5 விருதுகளையும், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு 3 விருதுகளும், மண்டேலா திரைப்படத்திற்கு 2 விருதுகளும் சேர்ந்து தமிழ் சினிமா 10 விருதுகளை தட்டி தூக்கியுள்ளது. 68வது தேசிய விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் சினிமா 10 விருதுகளை தட்டி தூக்கியுள்ளது. மிக முக்கிய விருதான சிறந்த நடிகர், நடிகை, திரைப்படம் ஆகியவற்றை தமிழ் சினிமா கைப்பற்றியுள்ளது. சிறந்த நடிகராக சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்ததற்காக சூர்யா மற்றும் தன்ஹாஜி எனும் […]
திரைத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு வருடம் தோறும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தேசிய விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில், 68-ஆவது தேசிய திரைப்பட விருதுகளை டெல்லியில் திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் அறிவித்து வருகிறது. 5 பிரிவுகளின் கீழ் 2020-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2020 ஜனவரி 1 முதல் 2020 டிசம்பர் 31-ஆம் தேதி வரை திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் […]
திரைப்பட தயாரிப்புக்கு மிகவும் உகந்த மாநிலமாக மத்திய பிரதேச தேர்வு என அறிவிப்பு. டெல்லியில் 68-ஆவது தேசிய திரைப்பட விருதுகளை திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் அறிவித்து வருகிறது. 5 பிரிவுகளின் கீழ் 2020-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2020 ஜனவரி 1 முதல் 2020 டிசம்பர் 31-ஆம் தேதி வரை திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட திரைப்படங்கள் விருதுக்கு தகுதி பெற்றவை. தேசிய திரைப்பட விருதுகளுக்கு 305 கதைப்படங்களும், 140 ஆவணப்படங்களும் […]