Tag: 68thbirthday

விருட்சத்தின் கீழ் தாவரங்கள் வெளிச்சம் பெறுவதரிது…! மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த கமலஹாசன் …!

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர், மு.க.ஸ்டாலினுக்கு தனது ட்வீட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். முதல்முறையாக முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் ஸ்டாலினின் இந்த பிறந்த நாள், முக்கியத்துவம் வாய்ந்த பிறந்தநாளாக கருதப்படுகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். முதல்முறையாக முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் ஸ்டாலினின் இந்த பிறந்த நாள், முக்கியத்துவம் வாய்ந்த பிறந்தநாளாக கருதப்படுகிறது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் […]

#MKStalin 3 Min Read
Default Image