650 ட்வீன்ஸ் எஞ்சின் பெற்ற ராயல் என்பீல்ட் புதிய மாடல் அடுத்த வருடத்தின் மத்தியில் இந்திய சந்தைகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. டிசைன் : இந்திய சந்தைகளில் விற்பனையாகி உள்ள ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி மாடலின் அடிப்பையிலே உருவாக்கப்பட்டுள்ளது. வட்ட வடிவ முகப்பு விளக்குடன் மிக நேர்த்தியான பெட்ரோல் டேங்க் அமைப்புடன் ஒற்றை மற்றும் இரட்டை இருக்கை வசதியுடன் இது கிடைக்கும். 1948 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட மார்க் II இன்டர்செப்டர் மாடலில் இடம்பெற்றிருந்த பேட்ஜ் […]