ராஜஸ்தானில் 2 நாள் ஆபரேஷன் மூலம் மனிதனின் வயிற்றில் இருந்து 63 காசுகள் எடுக்கப்பட்டது. ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள 36 வயது நபர் கடந்த ஜூலை 27ஆம் தேதி கடுமையான வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் வயிற்றில் அதிகப்படியான ஒரு ரூபாய் நாணயங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் எண்டோஸ்கோபிக் ஆபரேஷன் மூலம் அந்த நபர் வயிற்றில் இருந்து 63 ஒரு ரூபாய் நாணயங்களை அகற்றப்பட்டன. இரண்டு நாட்கள் நீடித்த அறுவை […]