டெல்லியில்,62 வயதுடைய பெண் ஒருவர்,பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 25 முறைக்கும் மேலாக குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 30 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியின் புதிய அசோக் நகரில் வசிக்கும் ஒரு வயதான காய்கறி விற்பனையாளரான வயதான பெண்(62 வயது) ஒருவர் தனது வீட்டில், ஞாயிற்றுக்கிழமையன்று தனியாக இருந்த போது,அதே பகுதியைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர்,அவரை பாலியல் பலாத்காரம் செய்து,பின்னர் 25 முறைக்கும் மேலாக அவரை […]