Tag: 60

உடம்பு முழுவதும் 60,000 தேனீக்கள்..கின்னஸ் சாதனை படைத்த கேரள இளைஞர்.!

கேரள இளைஞர் ஒருவர் தேனீக்களை மிகவும் நேசிக்கிறார் போல அதனால் அவர் முகத்தை 60,000 தேனீக்கள் மறைகின்றது கின்னஸ் உலக சாதனை பதிவு. தேனீக்கள் எல்லாருடைய வாழ்க்கையும் பயமுறுத்தும். ஆனால் அதற்கு எதிர்மாறாக கேரளாவை சேர்ந்த 24 வயதான இந்திய தேனீ வளர்ப்பவர். தேனீக்கள் அவருக்கு பூச்சிகளை விட அதிகம் அன்பாக இருக்கிறது. தேனீக்கள் தான் அவரது சிறந்த நண்பர்கள். நிஜமாகவே அவர் முகத்தில் 60,000 தேனீக்களை முகத்தை மறைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கேரளாவில் பிறந்து […]

60 4 Min Read
Default Image

60,70,80களில் பிகினியில் தோன்றிய நடிகைகள் புகைப்படம் உள்ளே !

தமிழ் சினிமாவில் பிகினியை நீண்ட காலத்திற்கு பிறகு அறிமுகப்படுத்தி ஹாட்டு காட்டியவர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. நடிகர் அஜித் நடித்த பில்லா திரைப்படத்தில் இவர் பிகினியில் தோன்றினார். இதன் பிறகு மீண்டும் நடிகைகளை பிகினியில் தோன்றவைக்கும் கலாச்சாரம் தமிழ் சினிமாவில் தலைக் தூக்கியது. இதற்கு முன் யாரும் பிகினியில் தோன்றியது இல்லையா என்று சிலர் கேள்வி கேட்கலாம். 90களில் ரம்யா கிருஷ்ணன், ரம்பா என பல மொழி படங்களில் பலர் பிகினியில் தோன்றியுள்ளனர்.ஆனால், இவர்களுக்கு எல்லாம் முன்னரே […]

60 9 Min Read
Default Image