தமிழ்நாட்டை சார்ந்த சக்தி முருகன் , தீபா தம்பதியினர் ஆஸ்திரேலியாவில் கணினி மென்பொருள் பொறியாளராக வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஹிருத்தி என்ற 6 மாத குழந்தை உள்ளது. இந்த தம்பதி சென்னையில் உள்ள தங்களது பெற்றோரை பார்க்க இந்தியா வந்துள்ளனர். இதனால் அவர்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து விமானம் மூலமாக மலேசியா வந்தனர். பின்னர் மலேசியாவில் இருந்து ஏர் ஏசியா விமானத்தின் மூலம் நேற்று காலை ஒரு மணிக்கு சென்னை விமான நிலையம் வந்துள்ளனர். அப்போது சோதனைக்காக […]