கொரோனாவுக்கு பின் அமெரிக்க நிறுவனம் உருவாக்கியுள்ள 6 அடி அலுவலக முன்மாதிரி!
கொரோனாவுக்கு பின் அமெரிக்க நிறுவனம் உருவாக்கியுள்ள 6 அடி அலுவலக முன்மாதிரி. முதலில் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. மேலும், இது பல நாடுகளை தாக்கி வருகிறது. தற்போது, சில நாடுகள் கொரோனாவின் பிடியில் இருந்து, சற்று மீண்டு வரும் நிலையில், மேலும் இந்த வைரஸ் தாக்காமல் இருக்க, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரும் சீன நிறுவனங்கள், மாறியுள்ள சூழலுக்கேற்ப […]