வருகின்ற செப்.2 முதல் 6-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு..!குஜராத் அரசு அறிவிப்பு..!குஜராத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், வரும் செப்டம்பர் 2-ம் தேதி முதல் 6-8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.