தமிழ் சினிமாவில் எத்தனையோ கேங்ஸ்டர் படங்கள் வந்திருந்தாலும் அதில் தலை சிறந்த படங்களில் ஒரு சில படங்கள் இருக்கும். அதில் குறிப்பாக இருக்கக்கூடிய படம் என்றால் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷின் நடிப்பில் கடந்த 2016 -ஆம் ஆண்டு வெளியான ‘வடசென்னை’ திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா ஜெர்மியா, கிஷோர், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தர்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். இந்த […]