தமிழ் சினிமாவில் இதுவரை எத்தனையோ த்ரில்லர் திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் தரமான படங்களில் பெரிய அளவில் மக்களுக்கு பயத்தை கொடுத்த திரைப்படம் எதுவென்றால், இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ‘ராட்சசன்’. இந்த திரைப்படத்தில் வரும் காட்சிகள் எல்லாம் மக்களுக்கு அச்சத்தை கொடுத்தது என்றே சொல்லவேண்டும். படத்தில் வில்லனாக நடித்திருந்த சரவணன் கிறிஸ்டோபர் எனும் சைக்கோ கதாபாத்திரத்தில் நடித்து மிரள வைத்திருப்பார். அவரை படத்தில் பார்க்கும் போது […]