இன்று 73 வது சுதந்திர தினத்தை நாம் நாடுமுழுவதும் வெகுசிறப்பாக கொண்டாடி வருகிறோம். இதனையொட்டி டெல்லி செங்கோட்டையில் 21 குண்டுகள் முழங்க தேசிய கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி அப்பொழுது அவர் பேசுகையில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பிரிவு 370 மாற்று 35ஏ ,முத்தலாக் ,விவசாயிகளுக்கான வருங்கால திட்டங்கள் பற்றி பேசினார் . அப்பொழுது அவர் பொருளாதார வளர்ச்சியை பற்றி மேற்கொள்காட்டி பேசினார் . அவர் கூறுகையில் வருங்காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 5டிரில்லியனாக […]